Children's Day Celebration 2026
மழலைத் தமிழே!
என் மொழி… என் மகிழ்ச்சி!
குழந்தைகள் தினத்தைக் கொண்டாட, உங்கள் குழந்தையின் திறமையை வெளிப்படுத்த ஒரு சிறப்பு வாய்ப்பு!
A special Children's Day celebration to showcase your child's talent, creativity and love for Tamil.
- வயதுAges3 – 12
- வீடியோ நீளம்Video length30 – 90 sec
- முறைModeOnline
பதிவு விரைவில் தொடங்கும் / Registration opens soon
குழந்தைகள் தினச் சிறப்பு நிகழ்வுChildren's Day Special Event
6 போட்டிகள்6 Competitions
3–12 வயதினருக்குத் திறந்ததுOpen for ages 3–12
ஆன்லைன் பங்கேற்புOnline participation
Six competitions
ஆறு போட்டிகள் · Six Competitions
உங்கள் குழந்தையின் ஆர்வத்துக்கேற்ற போட்டியைத் தேர்வு செய்யுங்கள்.
Pick your child's interest and take part in one of our six competitions. A child can enter one competition only.
மழலை மொழி
Toddler Tamil
வயது / Age: 3–5 ஆண்டுகள் / years
தமிழ் மழலைப் பாடல் அல்லது பிடித்த தமிழ் வார்த்தைகளை சொல்லுங்கள்!
Sing a Tamil rhyme or say your favourite Tamil words.
கதை சொல்லும் குட்டீஸ்
Little Storytellers
வயது / Age: 5–8 ஆண்டுகள் / years
தமிழில் ஒரு சிறிய கதை சொல்லுங்கள்!
Tell a short story in Tamil.
திருக்குறள் திறமை
Thirukkural Talent
வயது / Age: 6–12 ஆண்டுகள் / years
ஒரு திருக்குறளைச் சொல்லி அதன் பொருளை விளக்குங்கள்!
Recite one Thirukkural and explain its meaning.
குட்டிப் பேச்சாளர்
Little Speaker
வயது / Age: 8–12 ஆண்டுகள் / years
தலைப்பு: “தமிழ் என் அடையாளம்” – 1 நிமிட உரை!
Give a 1-minute speech. Topic: “Tamil is my identity”.
தமிழ் கலைக்கூடம்
Tamil Art Studio
வயது / Age: 5–12 ஆண்டுகள் / years
தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தி ஓவியம், கைவினைப் பொருள் உருவாக்குங்கள்!
Create a painting or craft using Tamil letters.
தமிழில் சொல்லு!
Say It in Tamil
வயது / Age: 6–12 ஆண்டுகள் / years
ஆங்கில வார்த்தைகளுக்கான சரியான தமிழ்ப் பொருளை சொல்லுங்கள்!
Say the correct Tamil word for each English word.
Simple process
பங்கேற்பது எப்படி? · How It Works?
போட்டியைத் தேர்ந்தெடுங்கள்
Choose a competition
பதிவு செய்யுங்கள்
Register
வீடியோவைப் பதிவேற்றுங்கள்
Upload your video
பதிவை இறுதி செய்யுங்கள்
Submit your entry
விதிகள் · Rules at a Glance
- வயது வரம்பு: 3 – 12 ஆண்டுகள்Age limit: 3 – 12 years
- வீடியோ நீளம்: 30 – 90 வினாடிகள்Video length: 30 – 90 seconds
- தெளிவான ஒலி மற்றும் காட்சிClear audio and video
- ஒரு குழந்தைக்கு ஒரு போட்டி மட்டும்One competition entry per child
- பெற்றோர் ஒப்புதல் அவசியம்; பதிவைப் பகிர்வதற்கான ஒப்புதல் விருப்பமானதுA parent's consent is required; permission to share the entry is optional
- வீடியோவை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்The video is submitted online
பரிசுகள் · Prizes and Awards
சிறந்த பங்கேற்பாளர்களுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படும். விவரங்கள் பின்னர் உறுதிசெய்யப்படும்.
Prizes and certificates for the best entries. Details will be confirmed later.
Award categories
- Best Little Speaker
- Best Story Teller
- Best Tamil Scholar
- Creative Star
- Tamil Star
- Best Little Artist
உங்கள் குழந்தையை இன்றே பதிவு செய்யுங்கள்! · Register your child today!
உங்கள் குழந்தையின் திறமையை உலகுடன் பகிருங்கள்.
Share your child's talent with everyone.
